web analytics
தளபதி விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தெரிவிக்கும் புஸ்ஸி என். ஆனந்த்
தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான தளபதி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்த புஸ்ஸி என். ஆனந்த்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துக்களுடன், இன்று 24.08.2026 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் சிறப்பான தொடக்க விழாவில், தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர், மாண்புமிகு தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. புஸ்ஸி என். ஆனந்த், MLA அவர்கள் கலந்து கொண்டார்.

கழக நிர்வாகி திரு. PSS. ராஜா நிர்மல் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சிறப்பு விழாவில், உழைக்கும் மக்களின் நலனை முன்னிறுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Bussy Anand