web analytics

அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் பங்கேற்ற 100 நாள் சிறப்பு விழாவில் 550 ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்

தளபதி விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தெரிவிக்கும் புஸ்ஸி என். ஆனந்த்

தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் சிறப்பான தொடக்கத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் பங்கேற்று 550 ஆட்டோ ஓட்டுநர்கள், 550 பெண்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களின் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் விக்கிரவாண்டி வி.சாலையில் விக்சித் பாரத் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்

புஸ்ஸி என். ஆனந்த் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் விக்சித் பாரத் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்கிறார்

தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் பஸ்ஸி ஆனந்த், விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் நடைபெற்று வரும் விக்சித் பாரத் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்து, மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

தளபதி விஜய்க்கு புஸ்ஸி என். ஆனந்த் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்து

Bussy N. Anand தளபதி CM விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படம்

தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான தளபதி விஜய் அவர்களுக்கு, புஸ்ஸி என். ஆனந்த் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.