தியாகராய நகர் தொகுதியில் இருசக்கர வாகனத்தில் நேரில் ஆய்வு செய்த Bussy Anand – மழைநீர் தேக்கத்தை அகற்ற உத்தரவு

வடகிழக்குப் பருவமழையால் தியாகராய நகர் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அமைச்சர் Bussy Anand இருசக்கர வாகனத்தில் நேரில் ஆய்வு செய்து, மழைநீரை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
