அசோக் நகர் நல்லான் குப்பத்தில் சேதமடைந்த 48 குடியிருப்புகள் மறுகட்டமைப்பு – அமைச்சர் Bussy Anand உறுதி

சென்னை அசோக் நகர் நல்லான் குப்பத்தில் சேதமடைந்த 48 நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளை மறுகட்டமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் Bussy Anand உறுதியளித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து, தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை மற்றும் ரூ.25,000 காசோலையையும் வழங்கினார்.
