திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.33.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 புதிய அங்கன்வாடி மையங்களைத் திறந்து வைத்தார் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்

அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அல்லியந்தல் மற்றும் நரியம்பாடி ஊராட்சிகளில் ரூ.33.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு புதிய அங்கன்வாடி மையங்களையும் திறந்து வைத்தார்.
கக்கனூரில் ரூ.16.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்தைத் திறந்து வைத்தார் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்

அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் கக்கனூர் ஊராட்சியில் ரூ.16.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்தைத் திறந்து வைத்து, மழலைக் குழந்தைகளுக்குப் பரிசுப் பொருட்களை வழங்கினார்.
