குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ரங்கராஜபுரம் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு கேக், சர்க்கரைப் பொங்கல் வழங்கினார் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள் தியாகராய நகர் தொகுதி ரங்கராஜபுரம் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு கேக் மற்றும் சர்க்கரைப் பொங்கல் வழங்கினார். மாணவர்களுடன் அமர்ந்து கலந்துரையாடியதுடன், அருகிலுள்ள அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கினார்.
