தியாகராய நகர் CIT நகர் விளையாட்டு மைதானத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்

அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள் தியாகராய நகர் CIT நகர் விளையாட்டு மைதானத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொகுதியில் முதற்கட்டமாக 25 விளையாட்டு மைதானங்களில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன.
