web analytics

கட்சியின் வட்டச் செயலாளர் காளிதாஸின் அறுவை சிகிச்சைக்காக தனது MLA ஊதியத்திலிருந்து ரூ.40,000 வழங்கினார் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்

தமிழக வெற்றிக் கழக வட்டச் செயலாளர் காளிதாஸுக்கு ரூ.40,000 மருத்துவ உதவி வழங்கிய அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்

தமிழக வெற்றிக் கழக சென்னை தெற்கு (வடக்கு) மாவட்ட வட்டச் செயலாளர் P. காளிதாஸின் அறுவை சிகிச்சை மருத்துவச் செலவிற்காக, அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் தனது சட்டமன்ற உறுப்பினர் ஊதியத்திலிருந்து ரூ.40,000 நிதியுதவி வழங்கினார்.