மேகதாது அணைத் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது – ஒன்றிய ஜல் சக்தித் துறை அமைச்சரிடம் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் கடிதம்

முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, டெல்லியில் ஒன்றிய ஜல் சக்தித் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலைச் சந்தித்த அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த், மேகதாது அணைத் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்திக் கடிதம் அளித்தார்.
