பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு விலையில்லா ஆட்டோக்கள்! அமைச்சர் Bussy Anand தொடங்கிய விண்ணப்பப் பதிவு

தியாகராய நகர் தொகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், விலையில்லா ஆட்டோக்கள் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்களை Bussy Anand வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளார்.
