
முதலமைச்சர் கோப்பையில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவி கயல்விழிக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்த அமைச்சர் Bussy Anand அவர்கள், மாணவி தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைப் பெற்று, தனது குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்தினார்.
