அமைச்சர் Bussy N.Anand வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு

அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் சென்னையில் நடைபெற்ற முதல் மண்டல மாநாட்டில் 11 மாவட்டங்களின் ஊரக வளர்ச்சிப் பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் அலங்கியத்தில் தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம்

அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் அலங்கியம் பகுதியில் தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் பி. சத்தியபாமாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தார்.
அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் வித்யா ராம்ராஜை கோவை விமான நிலையத்தில் வரவேற்றார்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 3 பதக்கங்கள் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜை கோவை விமான நிலையத்தில் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்தார்.
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணிக்கு ஆதரவு – Bussy N. Anand முன்னிலையில்

Bussy N. Anand முன்னிலையில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணிக்கு அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் V. செந்தில் குமார் ஆதரவு வழங்கினார்.
தாராபுரம் வீடு வீடாக தேர்தல் பரப்புரையில் Bussy N. Anand – சத்தியபாமாவுக்கு ஆதரவு

தாராபுரம் இடைத்தேர்தலில் திருமதி பி. சத்தியபாமாவை ஆதரித்து Bussy N. Anand வேங்கிபாளையம் பகுதியில் வீடு வீடாகச் சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் கோவையில் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்

அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் கோவையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு, மணமக்கள் திரு. S. கெளதம் மற்றும் திருமதி. பிரியங்கா ஆகியோரை நேரில் வாழ்த்தினார்.
அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் ஐஐடியில் நடைபெற்ற இந்தியன் செஸ்ட் காங்கிரஸ் 2026 தொடக்க நிகழ்வில் பங்கேற்பு

சென்னை தரமணியில் உள்ள ஐஐடியில் நடைபெற்ற இந்தியன் செஸ்ட் காங்கிரஸ் 2026 தொடக்க நிகழ்வில் புஸ்ஸி என். ஆனந்த் கலந்து கொண்டு, சுவாச நோய்களைத் தடுப்பது மற்றும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் நேபாள பேரிடரில் இருந்து மீட்கப்பட்ட 21 தமிழ்நாடு சுற்றுலாப் பயணிகளை வரவேற்றார்

நேபாளத்தில் நிகழ்ந்த பேரிடரிலிருந்து மீட்கப்பட்டு சென்னை விமான நிலையம் வந்தடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 சுற்றுலாப் பயணிகளை அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் வரவேற்றார்.
அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் பங்கேற்ற 100 நாள் சிறப்பு விழாவில் 550 ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்

தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் சிறப்பான தொடக்கத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் பங்கேற்று 550 ஆட்டோ ஓட்டுநர்கள், 550 பெண்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களின் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் விக்கிரவாண்டி வி.சாலையில் விக்சித் பாரத் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்

தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் பஸ்ஸி ஆனந்த், விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் நடைபெற்று வரும் விக்சித் பாரத் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்து, மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
