
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துகளுடன், இன்று (24.10.2026) சனிக்கிழமை, தமிழக வெற்றிக் கழகப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான திரு. புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற Cibi Exports குடும்பத்தின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார்.
