காந்தியடிகளின் பிறந்தநாளில் அமைச்சர் புஸ்ஸி N. ஆனந்த் மரியாதை

காந்தியடிகளின் 158-வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர் புஸ்ஸி N. ஆனந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
