தியாகராய நகர் தொகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மேற்கூரைகளைச் சுத்தம் செய்யும் பணி தொடக்கம் – அமைச்சர் என். ஆனந்த் அறிவுறுத்தல்

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, தியாகராய நகர் தொகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மேற்கூரைகளைச் சுத்தம் செய்து, மழைநீர் முறையாக வெளியேறவும் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளைச் சென்றடையவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
