
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, தியாகராய நகர் தொகுதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மேற்கூரைகளையும் சுத்தம் செய்து, மழைநீர் முறையாக வெளியேறவும் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளைச் சென்றடையவும் தேவையான நடவடிக்கைகளை அமைச்சர் என். ஆனந்த் அறிவுறுத்தலின்படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
