பனகல் பூங்காவில் மழைநீர் தேக்கம் – நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்திய Bussy Anand

தியாகராய நகர் பனகல் பூங்கா பகுதியில் மழைநீர் தேங்கியதைத் தொடர்ந்து, நேரில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் Bussy Anand, தேங்கிய நீரை மோட்டார் மூலம் உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் மழைநீர் தேக்கம் – நேரில் ஆய்வு செய்த அமைச்சர் Bussy Anand

சென்னை பசுமை வழிச்சாலையில் மழைநீர் தேங்கியிருப்பதை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் Bussy Anand, மழைநீரை விரைந்து வெளியேற்றி பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சென்னை மழைக்காலப் பணிகள் குறித்து War Room-ல் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் Bussy Anand

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைக்கால முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் Bussy Anand War Room-ல் ஆய்வு மேற்கொண்டார்.
