web analytics

தியாகராய நகர் தொகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மேற்கூரைகளைச் சுத்தம் செய்யும் பணி தொடக்கம் – அமைச்சர் என். ஆனந்த் அறிவுறுத்தல்

தியாகராய நகர் தொகுதியில் பள்ளிகளின் மேற்கூரைகளைச் சுத்தம் செய்யும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, தியாகராய நகர் தொகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மேற்கூரைகளைச் சுத்தம் செய்து, மழைநீர் முறையாக வெளியேறவும் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளைச் சென்றடையவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.