web analytics

சென்னை ECR-ல் நடைபெற்ற பிரவீன் ராஜ் – ஐஷ்வர்யா இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்

சென்னை ECR-ல் நடைபெற்ற பிரவீன் ராஜ் ஐஷ்வர்யா திருமண விழாவில் பங்கேற்ற அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்

அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள் சென்னை ECR-ல் நடைபெற்ற பிரவீன் ராஜ் – ஐஷ்வர்யா இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற அரசு தலைமை கொறடா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.