web analytics

கக்கனூரில் ரூ.16.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்தைத் திறந்து வைத்தார் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்

கக்கனூரில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்தைத் திறந்து வைத்த அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்

அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் கக்கனூர் ஊராட்சியில் ரூ.16.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்தைத் திறந்து வைத்து, மழலைக் குழந்தைகளுக்குப் பரிசுப் பொருட்களை வழங்கினார்.

வளவனூரில் ரூ.92 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சமுதாயக்கூடத்தைத் திறந்து வைத்தார் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்

வளவனூரில் ரூ.92 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தைத் திறந்து வைத்த அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்

Bussy Anand (புஸ்ஸி என். ஆனந்த்) விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் ரூ.92 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சமுதாயக்கூடத்தைத் திறந்து வைத்தார்.