மழவந்தாங்கல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4 வகுப்பறைகளைக் கொண்ட புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தார் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்

அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் மழவந்தாங்கல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4 வகுப்பறைகளைக் கொண்ட புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தார்.
