web analytics

பகண்டை அரசு மேல்நிலைப் பள்ளிக் கழிவறைகள் சீரமைப்பு – மாணவர்களின் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுத்தார் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்

பகண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் சீரமைக்கப்பட்ட கழிவறை வசதிகள்

அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் அவர்களின் உடனடி நடவடிக்கையைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் பகண்டை அரசு மேல்நிலைப் பள்ளியின் கழிவறைகள் முழுமையாகச் சீரமைக்கப்பட்டுள்ளன. புதிய கதவுகள், குழாய் இணைப்புகள் மற்றும் சிறுநீர் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.