மழவந்தாங்கல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4 வகுப்பறைகளைக் கொண்ட புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தார் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்

அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் மழவந்தாங்கல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4 வகுப்பறைகளைக் கொண்ட புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தார்.
பகண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.48 கோடியில் 6 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தார் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்

அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் பகண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 6 வகுப்பறைகளைக் கொண்ட புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தார். மாணவர்களின் பேருந்து வசதி மற்றும் கழிவறைப் பராமரிப்புப் பிரச்சினைகளுக்கும் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.
