மதுரை ஆனையூரில் S. கார்த்திகேயன் MLA அலுவலகத்தைத் திறந்து வைத்த அமைச்சர் Bussy Anand

மதுரை ஆனையூரில் மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் S. கார்த்திகேயன் அவர்களின் அலுவலகத்தை அமைச்சர் Bussy Anand குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
