
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துக்களுடன், இன்று (23.10.2026) வெள்ளிக்கிழமை, மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. N. Bussy Anand MLA அவர்கள், மதுரை ஆனையூரில் மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. S. கார்த்திகேயன் அவர்களின் அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
