web analytics

தியாகராய நகர் தொகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட CCTV கேமராக்கள் நிறுவும் திட்டத்தைத் தொடங்கி வைத்த அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்

அமைச்சர் Bussy N. Anand தியாகராய நகரில் CCTV கண்காணிப்பு கேமராக்கள் நிறுவும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்

தியாகராய நகர் தொகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், 146 இடங்களில் 350 CCTV கேமராக்கள் நிறுவும் முதல் கட்டத் திட்டத்தை அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் தொடங்கி வைத்தார். தொகுதி முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட கேமராக்கள் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.

அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் பங்கேற்ற 100 நாள் சிறப்பு விழாவில் 550 ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்

தளபதி விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தெரிவிக்கும் புஸ்ஸி என். ஆனந்த்

தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் சிறப்பான தொடக்கத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் பங்கேற்று 550 ஆட்டோ ஓட்டுநர்கள், 550 பெண்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களின் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.