பேச்சிப்பாறை அணைக்கு உலகப் பாரம்பரிய அங்கீகாரம் – அமைச்சர் Bussy Anand அவர்களிடம் விருது, சான்றிதழைக் காண்பித்து வாழ்த்து பெற்ற அதிகாரிகள்

கன்னியாகுமரி மாவட்டத்தின் பேச்சிப்பாறை அணை, 2026-ஆம் ஆண்டிற்கான உலகப் பாரம்பரிய பாசனக் கட்டமைப்பாக ICID அமைப்பால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது மற்றும் சான்றிதழை அமைச்சர் Bussy Anand அவர்களிடம் நீர்வளத்துறை அதிகாரிகள் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
