அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் ஐஐடியில் நடைபெற்ற இந்தியன் செஸ்ட் காங்கிரஸ் 2026 தொடக்க நிகழ்வில் பங்கேற்பு

சென்னை தரமணியில் உள்ள ஐஐடியில் நடைபெற்ற இந்தியன் செஸ்ட் காங்கிரஸ் 2026 தொடக்க நிகழ்வில் புஸ்ஸி என். ஆனந்த் கலந்து கொண்டு, சுவாச நோய்களைத் தடுப்பது மற்றும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
