web analytics
கோவையில் நடைபெற்ற திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திய அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாசியுடன், இன்று (31.08.2026) திங்கட்கிழமை, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. புஸ்ஸி என். ஆனந்த், MLA அவர்கள், கோவையில் நடைபெற்ற மாண்புமிகு சூலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. N.M. சுகுமார் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு, மணமக்கள் திரு. S. கெளதம் – திருமதி. பிரியங்கா ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, வார்டு மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Bussy Anand