web analytics

சென்னை அசோக் நகரில் மாயா முதியோர் மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவமனை – அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் திறந்து வைத்தார்

சென்னை அசோக் நகரில் MAYA GERIATRICS & CRITICAL CARE HOSPITAL மருத்துவமனையைத் திறந்து வைத்த அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்

சென்னை அசோக் நகர் 11-வது அவென்யூவில் தொடங்கப்பட்ட MAYA GERIATRICS & CRITICAL CARE HOSPITAL மருத்துவமனையை, அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

அசோக் நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு கேக் வழங்கி, மரக்கன்று நட்டு, சாதனை மாணவிகளுக்குப் பரிசளித்தார் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்

அசோக் நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு குழந்தைகள் தினக் கேக் வழங்கிய அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள் அசோக் நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு கேக் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு, கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சாதித்த மாணவிகளுக்குப் பரிசுகளையும் வழங்கினார்.